தமிழ் செயல்படு யின் அர்த்தம்
செயல்படு
வினைச்சொல்
- 1
(ஒருவர் அல்லது ஒன்று தனக்குரிய செயல்பாட்டின் மூலம்) இயங்குதல்.
‘அலுவலகம் வழக்கம்போல் நாளை செயல்படும்’‘சர்வாதிகார ஆட்சியில் பத்திரிகைகள் சுதந்திரமாகச் செயல்பட முடியாது’‘அவர் நான்கு ஆண்டுகள் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகச் செயல்பட்டார்’