தமிழ் செயல்பாடு யின் அர்த்தம்

செயல்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    செயல்படுகிற முறை.

    ‘நிர்வாகத்தின் எதேச்சாதிகாரச் செயல்பாட்டைக் கண்டித்து அவர் பேசினார்’
    ‘எங்கள் கட்சிச் செயல்பாட்டைக் குறித்து எங்களுக்குப் பூரண திருப்தி உண்டு’