தமிழ் செயல்முறை விளக்கம் யின் அர்த்தம்

செயல்முறை விளக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றின் செயல்பாடு, இயக்கம் போன்றவற்றை விளக்கும் முறையில் நிகழ்த்திக்காட்டும் செயல்.

    ‘தீ விபத்து நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்த செயல்முறை விளக்கம் நேற்று நடைபெற்றது’
    ‘கிராமங்களில் நெல் சாகுபடியை அதிகரிக்கச் செய்வதற்கான செயல்முறை விளக்க வகுப்புகள் இப்போது அடிக்கடி நடத்தப்படுகின்றன’