தமிழ் செயலர் யின் அர்த்தம்

செயலர்

பெயர்ச்சொல்அரசில்

  • 1

    ஒரு துறையின் நிர்வாகப் பொறுப்புள்ள தலைமை அதிகாரி; நிர்வாக நடவடிக்கையில் உதவும் அதிகாரி.

    ‘வெளியுறவுத் துறைச் செயலர்’