தமிழ் செயல்வடிவம் யின் அர்த்தம்

செயல்வடிவம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (சிந்தனை, திட்டம் முதலியவற்றை) செயல்படுத்துவதற்கு உரிய வழிமுறை.

    ‘முதல்வரின் நூலக யோசனை உடனடியாகச் செயல்வடிவம் பெற்றது’
    ‘எல்லோருக்கும் கல்வி என்ற திட்டத்திற்குச் செயல்வடிவம் கொடுப்பது முக்கியம்’