தமிழ் செயல்வீரர் யின் அர்த்தம்

செயல்வீரர்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாழ்க்கையில்) ஒரு திட்டத்தைத் திறம்படச் செய்து முடிப்பவர்.

    ‘எங்கள் இயக்கத்தின் செயல்வீரர்களுக்குப் பாராட்டுக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம்’