தமிழ் செயலாற்று யின் அர்த்தம்

செயலாற்று

வினைச்சொல்-ஆற்ற, -ஆற்றி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு செயல்படுதல்.

    ‘தனக்கென்று இல்லாமல் சமுதாயத்துக்கு என்று செயலாற்றவே அவளுக்கு விருப்பம்’
    ‘என்னைச் செயலாற்ற விடாமல் சுற்றிலும் பல கட்டுப்பாடுகள்’