தமிழ் செயலாளர் யின் அர்த்தம்

செயலாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (கட்சி, சங்கம் முதலியவற்றின்) கொள்கை, தீர்மானம், முடிவு முதலியவற்றைச் செயல்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; செயலர்.

    ‘கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர்’
    ‘மாணவர் பேரவைச் செயலாளர்’