தமிழ் செயலிழ யின் அர்த்தம்

செயலிழ

வினைச்சொல்

  • 1

    (ஒருவர் அல்லது ஒன்று) செயல்படும் திறனை இழத்தல்.

    ‘பக்கவாதத்தால் அவருக்கு ஒரு கையும் காலும் செயலிழந்துவிட்டன’