தமிழ் செயல் யின் அர்த்தம்

செயல்

பெயர்ச்சொல்

  • 1

    மூளை இயங்குவதன்மூலம் அல்லது உடல் உறுப்புகளை இயக்குவதன் மூலம் அல்லது சக்தி, திறமை போன்றவற்றைப் பயன்படுத்துவதன்மூலம் இயல்பாக ஒன்று நிகழ்வது அல்லது ஒன்றை நிகழச் செய்வது.

    ‘சிந்தித்தல் என்பது மனிதனுக்கு மட்டுமே உரித்தான செயல்’
    ‘கள்ளக்கடத்தல் ஒரு சட்டவிரோதச் செயலாகும்’