செய்வினை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : செய்வினை1செய்வினை2

செய்வினை1

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்கு) கெடுதல் உண்டாக்குவதற்காகத் தீய சக்திகளை ஏவிவிடுவதாக நம்பப்படும் மந்திரங்களைப் பயன்படுத்தும் செயல்; சூனியம்.

    ‘யார் வைத்த செய்வினையோ, இரண்டு மாதமாக வயிற்றுவலியால் துடிக்கிறான்’

செய்வினை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : செய்வினை1செய்வினை2

செய்வினை2

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    கர்த்தா செய்யும் செயலை உணர்த்தும் வினைச்சொல்.