தமிழ் செய்காரியம் யின் அர்த்தம்

செய்காரியம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவர்) செய்யும் செயல்.

    ‘அவனுடைய செய்காரியம் எல்லாமே எனக்கு எதிராக இருக்கின்றது’
    ‘எந்தச் செய்காரியம் செய்தாலும் அதை முழு ஈடுபாட்டோடு செய்’