தமிழ் செய்யுள் யின் அர்த்தம்

செய்யுள்

பெயர்ச்சொல்

  • 1

    யாப்பு விதிகளுக்கு உட்பட்டு (பெரும்பாலும்) அடி வரையறையுடன் எழுதப்படும் மரபுக் கவிதை.

    ‘இலக்கண விதியைக் காட்ட இயற்றப்பட்ட செய்யுள்’
    ‘இந்தச் செய்யுள் வெண்பாவில் எழுதப்பட்டுள்ளது’