தமிழ் செறிவூட்டு யின் அர்த்தம்

செறிவூட்டு

வினைச்சொல்-ஊட்ட, -ஊட்டி

  • 1

    (ஒன்றின்) தரத்தை அல்லது தன்மையை மேம்படுத்துதல்.

    ‘உணவுப் பொருளில் புதிய மரபணுக்களைப் புகுத்திச் செறிவூட்ட விஞ்ஞானிகள் ஆராய்ந்துவருகிறார்கள்’
    ‘செறிவூட்டப்பட்ட யுரேனியமே அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுகிறது’