தமிழ் செல்லப் பிராணி யின் அர்த்தம்

செல்லப் பிராணி

பெயர்ச்சொல்

  • 1

    பிரியத்தோடு வீட்டில் வளர்க்கும் (நாய், பூனை போன்ற) விலங்கு.