தமிழ் செல்லம் கொஞ்சு யின் அர்த்தம்

செல்லம் கொஞ்சு

வினைச்சொல்கொஞ்ச, கொஞ்சி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு செல்லம் கொடுத்தல்.

    ‘ரொம்ப செல்லம் கொஞ்சிப் பையனைக் கெடுத்துவைத்திருக்கிறீர்கள்’
    ‘பிள்ளைகளிடம் செல்லம் கொஞ்சுவதில் தவறில்லை. ஆனால் அதே சமயம் கண்டிப்போடும் நடந்துகொள்ள வேண்டும்’