தமிழ் செல்லம் கொடு யின் அர்த்தம்

செல்லம் கொடு

வினைச்சொல்கொடுக்க, கொடுத்து

  • 1

    (அன்பு மிகுதியால்) அளவுக்கு மீறிச் சலுகை அளித்தல்.

    ‘‘உங்கள் மகளுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுக்கிறீர்கள்’ என்று அம்மா சத்தம்போட்டாள்’
    ‘அளவுக்கு அதிகமாகச் செல்லம் கொடுப்பதுதான் தவறு’