தமிழ் செல்லரித்துப்போன யின் அர்த்தம்

செல்லரித்துப்போன

பெயரடை

  • 1

    (காலப் போக்கில்) மதிப்பிழந்துவிட்ட அல்லது பயன் இல்லாமல் போன.

    ‘செல்லரித்துப்போன சம்பிரதாயங்களை இன்னும் சிலர் அப்படியே பின்பற்றிவருகின்றனர்’