தமிழ் செல்லாக் காசு யின் அர்த்தம்

செல்லாக் காசு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்று அல்லது ஒருவர்) செல்வாக்கும் மதிப்பும் இழந்த நிலை.

  ‘அரசியலில் அவர் இனிமேல் செல்லாக் காசுதான்’
  ‘அவருடைய கோட்பாடுகள் செல்லாக் காசாகிப் பல காலம் ஆகிறது’
  ‘செல்லாக் காசுகளையெல்லாம் நம்பிக் கட்சி நடத்த முடியாது’

தமிழ் செல்லாக் காசு யின் அர்த்தம்

செல்லாக் காசு

பெயர்ச்சொல்

 • 1

  பசுமை நிறத்தில் தட்டையாக இருக்கும் (உணவாகும்) ஒரு வகைச் சிறிய நன்னீர் மீன்.