தமிழ் செல்லுபடியாகு யின் அர்த்தம்

செல்லுபடியாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    உரிய மதிப்பையும் பயனையும் பெற்று நடைமுறையில் ஏற்கப்படுதல்.

    ‘இந்தக் கிழிந்த நோட்டு செல்லுபடியாகாது’
    ‘உன் அதிகாரம் இங்கே செல்லுபடியாகாது’
    ‘இந்தச் சட்டம் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் செல்லுபடியாகும்’