தமிழ் செல்வந்த யின் அர்த்தம்

செல்வந்த

பெயரடை

  • 1

    பொருளாதார வளம் மிகுந்த.

    ‘செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர்’
    ‘ஏற்றுமதிக்குப் பல செல்வந்த நாடுகளை ஆசிய நாடுகள் நம்பியுள்ளன’