தமிழ் செல்வன் யின் அர்த்தம்

செல்வன்

பெயர்ச்சொல்

  • 1

    திருமணமாகாத இளைஞனின் பெயருக்கு முன் சேர்த்து வழங்கும் சொல்.

  • 2

    அருகிவரும் வழக்கு மகன்.

    ‘சிவகாமி அம்மாளின் செல்வனாகிய காமராஜர்’