தமிழ் செலவாகு யின் அர்த்தம்

செலவாகு

வினைச்சொல்செலவாக, செலவாகி

  • 1

    செலவழிதல்.

    ‘இந்த வீட்டைக் கட்ட எவ்வளவு செலவாயிற்று?’