தமிழ் செலவிடு யின் அர்த்தம்

செலவிடு

வினைச்சொல்செலவிட, செலவிட்டு

  • 1

    செலவழித்தல்.

    ‘ஒரு வாரம் செலவிட்டு இந்தக் கட்டுரையைச் சரிசெய்தேன்’