தமிழ் செலவினம் யின் அர்த்தம்

செலவினம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பன்மையில்) வெவ்வேறு பணிகளுக்கான செலவு வகை.

    ‘இந்த அறிக்கையில் மருத்துவச் செலவு உட்பட எல்லாச் செலவினங்களும் காட்டப்பட்டுள்ளன’