தமிழ் செலவு யின் அர்த்தம்

செலவு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றைப் பெற அல்லது செய்ய) பணம், நேரம், சக்தி போன்றவற்றைப் பயன்படுத்தும் அல்லது பயன்படுத்த வேண்டிய நிலை.

  ‘மாதம் பிறந்தால் நூறு செலவுகள் காத்திருக்கின்றன’
  ‘கல்யாணச் செலவுக்கு என்ன செய்யப்போகிறாய்?’
  ‘மாதக் கடைசியில் இப்படியொரு எதிர்பாராத செலவு’
  ‘குளிர்சாதனங்களால் நிறைய மின்சாரம் செலவாகிறது’