தமிழ் செலாவணி யின் அர்த்தம்

செலாவணி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு புழக்கம்; வழக்கு.

    ‘பத்து பைசா நாணயம் இப்போது செலாவணியில் இல்லை’
    ‘சில பழந்தமிழ்ச் சொற்கள் இன்றும் செலாவணியில் உள்ளன’

  • 2

    அருகிவரும் வழக்கு