தமிழ் செல்லப்பிள்ளை யின் அர்த்தம்

செல்லப்பிள்ளை

பெயர்ச்சொல்

  • 1

    செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளை.

    ‘கடைக்குட்டிதான் எனக்குச் செல்லப்பிள்ளை’
    உரு வழக்கு ‘ஆளுங்கட்சியின் செல்லப்பிள்ளையான அந்தப் பிரபல நடிகர் தேர்தலில் நிற்கப்போகிறார்’