தமிழ் செவலை யின் அர்த்தம்

செவலை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் மாடுகளைக் குறித்து வரும்போது) சிவந்த நிறமுடையது.

    ‘செவலைக் காளை’
    ‘செவலையை வண்டியில் பூட்டு’