தமிழ் செவ்வட்டை நோய் யின் அர்த்தம்

செவ்வட்டை நோய்

பெயர்ச்சொல்

  • 1

    நெற்பயிரின் தோகையில் எள் வடிவத்தில் பழுப்பு நிறப் புள்ளிகளாகத் தோன்றிப் பச்சையத்தைச் சேதப்படுத்தும் பூஞ்சண நோய்.