தமிழ் செவ்வாய் தோஷம் யின் அர்த்தம்

செவ்வாய் தோஷம்

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    லக்கினத்திலிருந்து ஏழு அல்லது எட்டாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஜாதகருக்கு மண வாழ்க்கையில் ஏற்படும் குறை.