தமிழ் செவ்வி யின் அர்த்தம்

செவ்வி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நேர்முகம்; பேட்டி.

    ‘யாழ்ப்பாணம் வந்திருந்த அந்த எழுத்தாளரை ஒரு பத்திரிகையாளர் செவ்வி கண்டார்’