தமிழ் செவ்விய யின் அர்த்தம்

செவ்விய

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (வாழ்க்கை, வழிமுறைகள் முதலியவற்றைக் குறிக்கும்போது) சிறந்த; உன்னத.

    ‘பொய் பேசி அறியாத செவ்விய வாழ்க்கை’

தமிழ் செவ்விய யின் அர்த்தம்

செவ்விய

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சிவந்த.

    ‘அவளுடைய செவ்விய இதழ்களும் நீண்ட விரல்களும் கவர்ச்சியாக இருந்தன’