தமிழ் செவ்வியல் யின் அர்த்தம்

செவ்வியல்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெயரடையாக வரும்போது) நீண்ட மரபும் கட்டுக்கோப்பும் விரிவான முறைமைகளும் கொண்ட தன்மை.

    ‘சிலப்பதிகாரம் ஒரு செவ்வியல் காப்பியம்’
    ‘பரதநாட்டியம், கதகளி போன்ற செவ்வியல் நாட்டியங்கள்’
    ‘தமிழ் ஒரு செவ்வியல் மொழி’