தமிழ் செவ்விலக்கியம் யின் அர்த்தம்

செவ்விலக்கியம்

பெயர்ச்சொல்

  • 1

    செவ்வியல் இலக்கியம்.

    ‘கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற செவ்விலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் அவர்’
    ‘‘செம்மீன்’ நாவலை நவீன செவ்விலக்கியம் என்று சொல்லலாம்’