தமிழ் செவிட்டுப் பாம்பு யின் அர்த்தம்

செவிட்டுப் பாம்பு

பெயர்ச்சொல்

  • 1

    கரும் பழுப்பு நிறத்தில் பார்ப்பதற்கு மண்புழுபோல இருக்கும், மிகச் சிறிய பாம்பு.