செவிடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

செவிடு1செவிடு2

செவிடு1

பெயர்ச்சொல்

 • 1

  கேட்கும் திறன் இல்லாமை.

  ‘விபத்தில் அவருக்குக் காது செவிடாகிவிட்டது’

 • 2

  கேட்கும் திறன் இல்லாத நபர்.

  ‘சத்தமாகப் பேச வேண்டாம்; நான் ஒன்றும் செவிடு இல்லை’

செவிடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

செவிடு1செவிடு2

செவிடு2

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (காதுப் பக்கத்து) கன்னம்.

  ‘செவிட்டில் ஒரு அறை விழுந்தது’