தமிழ் செவிமடு யின் அர்த்தம்

செவிமடு

வினைச்சொல்-மடுக்க, -மடுத்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு கேட்டல்.

    ‘அந்த இனிய பாடலைச் சிறிது நேரம் செவிமடுத்தேன்’

  • 2

    உயர் வழக்கு

    காண்க: செவிசாய்