தமிழ் செவிலி யின் அர்த்தம்

செவிலி

பெயர்ச்சொல்

  • 1

    நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளுதல், மருத்துவருக்கு உதவுதல் போன்ற பணிகளைச் செய்வதற்காகப் பயிற்சி பெற்ற பெண் பணியாளர்.

    ‘அறுவைச் சிகிச்சையின்போது மருத்துவர் அருகே செவிலியர் பலர் நின்றிருந்தனர்’

  • 2