தமிழ் செவ்வட்டை யின் அர்த்தம்

செவ்வட்டை

பெயர்ச்சொல்

  • 1

    உடலில் சிவப்புப் பட்டைகளையும் மிக அதிக எண்ணிக்கையில் சிறிய கால்களையும் கொண்ட ஒரு மரவட்டை.