தமிழ் சொக்கத்தங்கம் யின் அர்த்தம்

சொக்கத்தங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    வேறு உலோகம் கலக்காத சுத்தமான தங்கம்.

    ‘‘சொக்கத் தங்கமே’ என்று குழந்தையைக் கொஞ்சினாள்’