தமிழ் சொக்கப்பனை யின் அர்த்தம்

சொக்கப்பனை

பெயர்ச்சொல்

  • 1

    கார்த்திகைத் திருவிழாவில் கோயில் முன்பு வைத்து எரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் காய்ந்த பனை மட்டைகளைக் கொண்ட கூடு போன்ற அமைப்பு.