தமிழ் சொக்காய் யின் அர்த்தம்

சொக்காய்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (குழந்தையின், ஆண்களின்) சட்டை.

    ‘‘புதுச் சொக்காயா?’ என்று குழந்தையிடம் கேட்டான்’