தமிழ் சொக்குப்பொடி யின் அர்த்தம்

சொக்குப்பொடி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு பெண் ஒரு ஆணைத் தன் வசத்திலேயே வைத்திருக்கப் பயன்படுத்துவதாக நம்பப்படும்) வசிய மருந்து.

    ‘என்ன சொக்குப்பொடி போட்டாளோ, அவன் அவள் பின்னாலேயே சுற்றுகிறான்’