தமிழ் சொச்சம் யின் அர்த்தம்

சொச்சம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு குறிப்பிட்ட தொகைக்கும் சற்று அதிகமாக இருக்கிற தொகையைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

  ‘கடைக்குப் போய்விட்டு வந்து என்னிடம் நூறு ரூபாய் சொச்சம் கொடுத்தான்’
  ‘கடன் பாக்கி ஆயிரத்துச் சொச்சம் இருக்கிறது’

 • 2

  பேச்சு வழக்கு மீதி; பாக்கி.

  ‘சாமான் வாங்கியதற்குச் செலவழித்தது போகச் சொச்சம் எங்கே?’