தமிழ் சொடக்கு முறி யின் அர்த்தம்

சொடக்கு முறி

வினைச்சொல்முறிக்க, முறித்து

  • 1

    (கை, கால் முதலியவற்றை) நீட்டி உதறி அல்லது (விரல்களை) நெறித்துச் சடசட என்னும் ஒலி எழுப்புதல்.

    ‘நெற்றிப்பொட்டில் கைகளை வைத்துக் குழந்தைக்குச் சொடக்கு முறித்துத் திருஷ்டி கழித்தாள்’