தமிழ் சொட்டச்சொட்ட யின் அர்த்தம்

சொட்டச்சொட்ட

வினையடை

  • 1

    வழிந்தோடும் அளவுக்கு.

    ‘மழையில் சொட்டச் சொட்ட நனைந்துகொண்டே வந்தான்’
    ‘வாழை இலையில் நெய் சொட்டச்சொட்டப் பொங்கலைக் கொண்டுவந்து வைத்தாள்’