தமிழ் சொட்டைநொட்டை யின் அர்த்தம்

சொட்டைநொட்டை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (அடுத்தவர் செயலில் காணும்) குற்றம்குறை.

    ‘எல்லோரையும் சொட்டைநொட்டை சொல்வதிலேயே அவரின் காலம் போய்விட்டது’
    ‘ஊரவரின் சொட்டைநொட்டைக்குப் பயந்தே வாழ வேண்டியிருக்கிறது’