தமிழ் சொடுக்கு எடு யின் அர்த்தம்

சொடுக்கு எடு

வினைச்சொல்எடுக்க, எடுத்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (சோர்வைப் போக்குவதற்காக) ஒலி உண்டாகுமாறு மூட்டுகளை நெறித்தல்.

    ‘நான் உனக்குச் சொடுக்கு எடுத்துவிடவா?’
    ‘சொடுக்கு எடுத்துவிடுகிறேன் என்று கழுத்தைச் சுளுக்கவைத்துவிட்டாயே’