தமிழ் சொண்டைப் பிசுக்கு யின் அர்த்தம்

சொண்டைப் பிசுக்கு

வினைச்சொல்பிசுக்க, பிசுக்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மறுத்தல்.

    ‘அவனிடம் உதவி கேட்டுப் போனேன். சொண்டைப் பிசுக்கி விட்டான்’